ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று (05) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவொன்றும் இதில் பங்குபற்றி இருந்ததோடு, இன்று நாட்டின் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டமையும் இதன் சிறப்பம்சமாகும்.  

நாட்டின் போசாக்கின்மை நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.