புத்தக வெளியீட்டு விழா

'Smile Dear Snaily' 
The 2nd book of little animal series! மாவனல்லை ஸாஹிரா கல்லூரியைச் சேர்ந்த 12 வயதுடைய பாடசாலை மாணவியே இந்நூலின் விளக்கப்படத்தை உருவாக்கியுள்ளார்.

Author- Rumman
Illustrator- Maryam Asath Ali
Publisher- Samudra Book Publications

எதிர்வரும் திங்கட்கிழமை (19 ) BMICH வெளியீட்டு மண்டபத்தில், 
(சமுத்ரா ஸ்டோர் அருகில்) 
10.00am to 11am 

Event host- Nuha Niflan, Al-Iman International

☆நூல் ஆசிரியரின் கையெழுத்திடப்பட்ட பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். 

☆இன்னும் பல நூல் ஆசிரியர்கள் , வெளியீட்டாளர்கள் , படக்கதைக்கான படங்களை வரைபவர்கள் , ஆர்வமுள்ள வாசகர்கள் என அனைவரையும் ஒரே கூரையின் கீழ் சந்திக்கலாம்..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.