நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் 3.1 மில்லியன் பயனாளிகளை இலக்காகக் கொண்டு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் மறுசீரமைக்கப்பட்ட நலன்புரி நலத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


பாதிப்புக்குள்ளான குடும்பங்கள் ஒக்டோபர் 15 ஆம் திகதிக்குள் பதிவு செய்யுமாறு ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.