மியான்மர் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து அவருக்கு மேலும் 03 வருட சிறைத்தண்டனை விதிக்க அந்நாட்டு நீதிமன்றம் இன்று (12) தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.