இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கான பொதுக்கூட்டம் ஒன்று இன்று பிற்பகல் 2 மணி அளவில் கொழும்பில் உள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கட்சியின் மாவட்ட, மாகாண மற்றும் தேசிய அமைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்,

கட்சியின் நிர்வாக சீர்திருத்தத்தின் பின்னர் கூட்டப்பட்ட முதலாவது அமைப்பாளர் கூட்டம் இதுவாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.