சியன ஊடக வட்டத்தின் ஊடக அனுசரணையில் இம்மாதம் 16 ஆம் திகதி கஹட்டோவிட்டாவில் மீலாத் கவியரங்கம் ஒன்று நடத்தப்படவிருக்கிறது.
ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயரையும் தங்களது கவிதை ஒன்றையும் 0777358658 என்ற வட்ஸ்அப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கலாம்.
இறுதித் திகதி 10.10. 2022