தான் கோப் குழுவில் இருந்து ராஜினாமா செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தன்னுடைய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், அவருடைய இடத்திற்கு  பேராசிரியர் சரித ஹேரத்தை இணைத்துக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.