கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் இதனை அறிவித்துள்ளது.

அதன்படி இன்று (14) முதல் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 375 ரூபாவில் இருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.