கடந்த நாட்களில் வேகமாக அதிகரித்த இரும்பு விலையானது தற்போது குறைந்துள்ளது. தற்போது 1 டொன் இரும்பின் விலையானது கணிசமான அளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இது தொடர்பில் வர்த்தக நடவடிக்கைகள் அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறும் போது

இரும்பின் விலை குறைவது போதாது எதிர்காலத்தில் அரசாங்கம் தலையிட்டு இரும்பு மற்றும் சீமந்தின் விலையை குறைக்கும் என்றார்
சீமெந்து மூடை ஒன்றின் விலை ஏற்கனவே 100 ரூபாவினால் குறைந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.