ஒக்டோபர் மாதத்திற்கான பணவீக்கம் 66% ஆக குறைந்துள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 69.8% ஆக பதிவாகியிருந்தது.

இதற்கிடையில், செப்டம்பர் மாதத்திற்கான உணவுப் பணவீக்கம் ஒக்டோபர் மாதத்தில் 94.9% இல் இருந்து 85.6% ஆக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.