இந்தோனேசியா மற்றும் கம்பியா ஆகிய நாடுகளில் சிறுவர்களின் இறப்புக்கு காரணமான பாணி மற்றும் திரவ மருந்து இலங்கையில் பாவனையில் இல்லை என தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்து மருந்துகளை உட்கொண்ட சிறுவர்கள் இந்தோனேசியாவிலும் பலியான பின்னணியில் சுமார் 200 சிறுவர்களிடம் நடத்திய பரிசோதனையில் இந்த மருந்துகளை பாவித்த சிறுவர்களுக்கு சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.