இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

  Fayasa Fasil
By -
0
இந்தோனேசியாவில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சிபோல்கா நகருக்கு 40 கி.மீ. தொலைவில், 13 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிா்வுகளில் கட்டடங்கள் சேமடைந்து ஒருவா் பலியானாா்; 11 போ் காயமடைந்தனா். முழுமையான சேதம் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனா்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)