நிலக்கரி பற்றாக்குறை காரணமாக ஒக்டோபரில் நீண்ட நேர மின்வெட்டு எதிர்பார்க்கப்பட்ட போதிலும் தற்போது அதற்கான தேவை இல்லை என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜகத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் தற்போது அமுலில் உள்ள 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிட நேர மின்வெட்டை எதிர்வரும் 2 - 3 மாதங்களுக்கு பேண முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.