தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆகியவற்றைப்  பிற்போடுவதற்கு பரீட்சைத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் இவ்வாண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 18ஆம் திகதி நடாத்துவதற்கும், உயர் தர பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி 23 - பிப்ரவரி 17 வரை நடாத்துவதற்கும் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.