Asian Clearing Union (ACU) பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் வர்த்தகம் செய்ய வேண்டாம் என பங்களாதேஷ் மத்திய வங்கி அந்நாட்டு வங்கிகளை கேட்டுக் கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ACU பொறிமுறையின் ஊடாக இலங்கையுடனான பரிவர்த்தனைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
இதன்படி, ACU பொறிமுறையின் ஊடாக இலங்கையுடன் எந்தவொரு வர்த்தக மற்றும் வர்த்தகம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களிலும் ஈடுபட வேண்டாம் என அனைத்து அங்கீகரிக்கப்பட்ட டீலர்களுக்கும் (ADS) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ACU என்பது ஒரு கொடுத்து கொடுக்கல் வாங்கல்கள் பொறிமுறையாகும். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.