எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி ஊருவரிகே வன்னில எத்தோவை நேற்றைய தினம் (10) சந்தித்தார்.

குறிப்பாக ஆதிவாசி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.