"முதியோர் "
பொதுவாக 60 வயதையடைந்த ஆண், பெண் அனைவரும் முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவர்களின் உரிமைகளை மதிக்கவேண்டும்.....
"சிறுவர்"
சிறுவர்களை மகிழ்விக்கும் நோக்கிலும் அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்குடனும் அவர்களுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு வருகிறது.. சிறுவர்களுக்கு நாம் அன்பு காட்ட வேண்டும்...
உலக அளவில் இன்றைய தினம் முதியோர் தின மற்றும் சிறுவர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து முதியோர், சிறுவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.....
என்றும் நலமுடன் வாழ வல்ல இறைவன் அருள் புரிவானாக......