முகப்பு நாளையும் கட்சித் தலைவர்கள் கூட்டம் நாளையும் கட்சித் தலைவர்கள் கூட்டம் By - Fayasa Fasil அக்டோபர் 06, 2022 0 நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான செயற்குழுவின் கூட்டமொன்று நாளை (07) பிற்பகல் 3.15 மணிக்கு இடம்பெறவுள்ளது.நாடாளுமன்றின் எதிர்கால நடவடிக்கைள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளதாக நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். Facebook Twitter Whatsapp புதியது பழையவை