மக்களுக்காக தாம் செயற்பட முனையும் இந்த வேளையில் பாராளுமன்ற தேசிய சபை மற்றும் மேற்பார்வைக் குழுக்களில் எதிர்க்கட்சிகளின் பங்குபற்றல் மற்றும் தலையீடுகள் அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தேசிய பேரவை ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் சில கட்சிகள் இன்னும் அதில் இணையவில்லை என ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி அலுவலகத்தில் தொழில் நிபுணர்களுடனான சந்திப்பின் போதே இந்த கருத்துக்களை வெளியிட்டார்.டிஜிட்டல்
மக்கள் சபை வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.