தற்போது காலி முகத்திடலில் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், அப்பகுதியில் உள்ள வீதியை மூடுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதிகளவிலானோர் பதாகைகளோடு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.