பொலிஸ் நிலைய ஏற்பாட்டில் தும்மளசூரியவில் மரநடுகை

Rihmy Hakeem
By -
0



தும்மளசூரிய பொலிஸ் பிரிவில் கரந்தாவில கிராம சேவகர் பிரிவில் கொரக்கஹவெட்டிய குளத்தின் அணைக்கட்டில் மரங்களை நடும் வேலைத்திட்டம் சிறப்பாக நடைபெற்றது.


கடந்த 08ம் திகதி சனிக்கிழமை காலை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தும்மளசூரிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கலந்து கொண்டார். ஏனைய அதிதிகளாக கிராம சேவகர், அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விவசாய சங்கம், SSC விளையாட்டு கழக உறுப்பினர்கள், ஊர் மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





 

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)