லாப்ஸ் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை குறைத்துள்ளது.
12.5 கிலோ எடையுள்ள லாப்ஸ் கேஸ் சிலிண்டரின் விலை 500 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ரூ.5,300 ஆகும்.
5 கிலோ லாவ்ஸ் கேஸ் சிலிண்டர் ரூ.200 குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை ரூ.2,120 ஆகும்.