இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12.5 கிலோகிராம் சிலிண்டர் 271 ரூபாவினாலும், 5 கிலோகிராம் சிலிண்டர் 107 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டர் 48 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.