நியூஸிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்லிடொன், இன்று (13) மாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீமை கட்சியின் "தாருஸ் ஸலாம்" தலைமையகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 

உயர்ஸ்தானிகராலய கொள்கை வகுப்பு ஆலோசகர் செல்வி சுமுது ஜயசிங்க, ரவூப் ஹக்கீமின் இணைப்புச் செயலாளரும், கல்முனை மாநகர சபை பிரதி மேயருமான ரஹ்மத் மன்சூர் ஆகியோரும் உடனிருந்தனர்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.