கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் ஏற்றுமதிப் பயிர்கள் மூலம் கிடைத்த வருமானம் உயர்வடைந்துள்ளதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி விவசாய அபிவிருத்திப் பணிப்பாளர் உபுல் ரணவீர தெரிவிக்கையில், இந்த வருடத்தில் ஏற்றுமதி அளவுகளில் சற்று தொய்வு காணப்பட்ட போதிலும், ஏற்றுமதி வருமானம் உயர்வடைந்துள்ளமையானது விசேட அம்சமாகும்.
இந்த ஆண்டு மிளகு மற்றும் கராம்பு ஏற்றுமதியின் அளவு சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக ஏற்றுமதி விவசாய பணிப்பாளர் உபுல் ரணவீர மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.