பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை நாளை (31) குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜயவர்தன இன்று (30) தெரிவித்தார்.

அதேநேரம் ஊடகங்களில் வெளியாகும் விலைக்கு பேக்கரிகளுக்கு பாண்  கிடைக்காது.

320 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மா தற்போது 298 ரூபாவாக குறைந்துள்ளதாக ஜயவர்தன தெரிவித்தார்.

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.