(அஷ்ரப் ஏ சமத்)

 உலகப் புகழ் அறிவிப்பாளர் பீ எச் அப்துல் ஹமீத் எழுதிய "வானலைகளில் ஒரு வழிப் போக்கன்" என்ற நூலின் அறிமுக விழா 08.10.2022 அண்மையில் லண்டனில் நடைபெற்றது.

 உலகத் தமிழ்க் கலையகமும் மற்றும் பிரித்தானிய முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டு நூலாசிரியரை இரவு விருந்துபச்சாரம் வழங்கி கௌரவித்தது.  

கொஸ்மோ தலைவர் சாகிர் நவாஸ்  உலகத் தமிழ்க் கலையகத்தின் உறுப்பினர்களும்  கலந்து கொண்டனா். இந்நிகழ்வின்  படங்களைக் காணலாம்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.