உலக சந்தையில் செப்டம்பர் மாத இறுதியில், 85 டொலராக இருந்த பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்று சுமார் 92 அமெரிக்க டொலர்களை எட்டியது.

இந்த நிலையில், பிரென்ட் ரக மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் ஒரு தடவை 82 அமெரிக்க டொலர் வரை விலை சரிந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, WTI மசகு எண்ணெய் விலை செப்டெம்பர் இறுதி வாரத்தில் 78 அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்த நிலையில், நேற்று 86 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

 தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.