லிட்ரோ சமையல் எரிவாயு பாவனையாளர்களுக்கு நற்செய்தி…

  Fayasa Fasil
By -
0



நாளை 5ம் திகதி நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு 12.5 கிலோ கிராம் சிலிண்டர் ஒன்றின் விலை 200 ரூபாய்க்கும் 300 ரூபாய்க்கும் இடைப்பட்ட அளவு குறைவடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)