களனி வெளி ரயில் பாதை தற்காலிகமாக மூடப்படுகிறது

  Fayasa Fasil
By -
0



ரயில் பாதை புனரமைப்பு பணிகள் காரணமாக இன்றிரவு 8.30 முதல் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 6 மணி வரை களனிவௌி மார்க்கத்திலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளன.

இதற்கமைய, கொஸ்கம முதல் அவிசாவளை வரையான ரயில் பாதை மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து கொஸ்கம வரை மாத்திரமே ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளன.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)