வின் டீசல் உற்பட பிரபலமான ஹொலிவூட் நடிகர்களின் நடிப்பில் வெளியான சாகச திரைப்படத் தொடர் தான் பாஸ்ட் என்ட் பீரியஸ்.
அதன் 10 ம் பாகத்தின் டிரைலர் 2020 ம் ஆண்டு வெளியான நிலையில் அதன் வெளியீட்டு திகதியை வின் டீசல் அறிவித்துள்ளார்.
2023 மே மாதம் 19 ம் திகதி சர்வதேசம் தழுவி இது வெளியாகும் என்று வின் டீசல் உறுதிப்படுத்தியுள்ளார்.