அடுத்த மாதம் மலேசியாவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 100 வயதினை உடைய இராஜதந்திரியான மலேசியாவின் முன்னாள் பிரதமர் நியமனப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார். 
2018 ஆம் ஆண்டு தனது 97 வயதில் பிரதமராக மீண்டும் தெரிவான இவர், இம்முறையும் தேர்லில் போட்டியிடுகிறார். 100 வயதாக இருந்தாலும் தேக ஆரோக்கியமிக்கவராக இவர் காணப்படுவதாக மலேசியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 
மலேசிய பாராளுமன்றத்திற்கு இன்னும் 10 மாதங்கள் பதவிக்காலங்கள் இருக்கின்ற நிலையில் பிரதமர் சபீர் யஹ்கூப் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார். தனக்கு இத்தேர்தலில் வெற்றிபெற்று சாதகங்கள் நிறைய இருப்பதாக நியமனப் பத்திரங்களை தாக்கல் செய்த பின் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.