இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒரு பெண்ணின் அனுமதியின்றி உடலுறவு கொண்டது உட்பட நான்கு பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

சிட்னி பரமட்டா நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்க மறுத்துள்ளது, மேலும் அவர் நாளை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.