2023 இரண்டாம் பட்ஜட் வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லை - TNA அதிரடி!

TestingRikas
By -
0

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்வதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

சற்று முன்னர் நடந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)