இந்தோனேசிய ஜாவாவை தாக்கிய நிலநடுக்கத்தில் 44பேர் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலநடுகத்தினால் குறைந்தது 300 பேர் காயமடைந்துள்ளனர்.

ரிக்டர் அளவுகோலில் 5.6 மெக்னிடியூட் அலகாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.