பாஸ்போர்ட் காரியாலயத்தில் குவிந்த மக்கள் கூட்டம்

Rihmy Hakeem
By -
0

 


குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (08) காலை முதல் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

நன்றி - தமிழன் 

Update : தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடவுச்சீட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)