பசில் சற்று முன் மீண்டும் இலங்கைக்கு வருகை

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச சற்று முன்னர் நாடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அத்தோடு அவர் இன்று காலை 8.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக செய்தி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரை வரவேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.