ராஜபக்சவின் குடும்ப ஜாபகார்த்த நிகழ்வில்  கலந்துகொண்ட ஜனாதிபதி ரணில்,புறக்கணித்த கோட்டா! 

மறைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55வது நினைவேந்தல் நிகழ்வின் விசேட நினைவேந்தல் நிகழ்வில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அதில் கலந்து கொள்ளாதமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டார்.

இதேவேளை அண்மையில் இடம்பெற்ற மகிந்த ராஜபக்சவின் 74 ஆவது பிறந்த தின பொது நிகழ்வில் கோட்டாபய கலந்து கொண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.