கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்காவில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வு

Rihmy Hakeem
By -
0

 பிரதேசத்தில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊர் மக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை சமூக சேவகர் அல் ஹாஜ் பிர்தௌவ்ஸ் JPயின் வேண்டுகோளின் பேரில் கடந்த புதன்கிழமை கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிக்கா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதில் பிரதேசத்துக்கு பொறுப்பான சுகாதார வைத்திய அதிகாரி PHI மற்றும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டு டெங்கு நோய் தடுப்பு மற்றும் அதன் முற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பில் ஊர்மக்களுக்கான பல விளக்கங்களையும் அறிவுரைகளையும் வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

விழிப்புணர்வு கருத்தரங்கின் போதான படங்களை கீழே காணலாம்.

கஹட்டோவிட்ட நியூஸ் பேஜ் ஒபீசியல்





கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)