வெற்றி கொண்டாட்டம் ; சவூதியில் நாளை விடுமுறை தினமாக மன்னர் அறிவிப்பு!

இன்று இடம்பெற்ற உலககிண்ண உதைப்பந்தாட்ட போட்டியில்  அர்ஜென்டினாவுக்கு எதிராக 

சவுதிஅரேபியாவின் அசத்தலான வெற்றியைக் கொண்டாடும் வகையில், நாளை புதன்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும்,  அனைத்துக் கட்ட பாடசலை மாணவர்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று சவூதி  மன்னர் சல்மான் சற்றுமுன் அறிவித்துள்ளார்.

கருத்துகள்