இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் முத்து சிவலிங்கம் காலமானார்.

இவர் இன்று (23) அதிகாலை இறையடி எய்தியதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

மிக நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே, அவர் இன்று அதிகாலை காலமானர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த தலைவராக முத்து சிவலிங்கம் செயற்பட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் காலம் முதல் முத்து சிவலிங்கம், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.