தமது கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு நேற்றிரவு (08) சீர் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் வழமைப்போல சேவைகள் இடம்பெறும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.