முகப்பு நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இலகு வெற்றி நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து இலகு வெற்றி By - Fayasa Fasil நவம்பர் 01, 2022 0 T20 உலகக்கிண்ணத் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. Facebook Twitter Whatsapp புதியது பழையவை