உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைந்தது

உலக சந்தையில் மசகு எண்ணெய் மீண்டும் சரிவைக் காட்டுகிறது.

அண்மைய தகவல்களின்படி ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை இரண்டு சதவீதம் குறைந்துள்ளது.

ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 2.16 சதவீதம் சரிந்து 87.62 டொலராகவும், டபிள்யூ.டி.ஐ. ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் விலை 1.56 டொலராலும் குறைந்துள்ளன.

அதன்படி இன்று (19) விலை 80.08 டொலராக பதிவாகியுள்ளது.

கருத்துகள்