ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 30ஆவது பேராளர் மாநாடு இன்று (7), திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு புத்தளம், கே.ஏ. பாயிஸ் ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இரு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இம் மாநாட்டில், நாடெங்கிலுமிருந்து கட்சியின் பேராளர்கள் கலந்து கொள்வர். இதேநேரம் நேற்று (6) ஞாயிற்றுக்கிழமை கொழும்பில், கட்சியின் “தாருஸ்ஸலாம்” தலைமையகத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கட்டாய உயர்பீடக்கூட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.