இன்று நள்ளிரவு முதல் பால் தேனீர் கோப்பையின் விலை 100 ரூபாவாகவும், தேநீர் கோப்பையின் விலை 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.