ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கையொப்பம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிலான் பெரேரா மற்றும் அசோக அபேசிங்க ஆகியோரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துமாறு அரசாங்கத்தை வற்புறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விசேட கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சியினரின் கையெழுத்து சேகரிப்பு நிகழ்ச்சியால் ஆளும் கட்சி உறுப்பினர்கள் கொந்தளித்துள்ளதாக தெரியவந்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.