(அஷ்ரப் ஏ சமத்)
கலைக்கப்பட்ட ஒன்பது மாகாண சபைகளின் தவிசாளர்களும் எந்தவித கடமைகளை செய்யாது ஒரு மாதத்திற்கு 5நகோடிக்கு மேற்பட்ட நிதியை கடந்த பல வருடங்களாக அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், ஊடகவியலாளர் றிப்தி அலி தகவல் அறியும் சட்டத்தினை (RTI) பயன்படுத்தி அதனை அம்பலப்படுத்தியிருந்தார்.
அதனையடுத்து, மேற்படி தவிசாளர்களின் மாதாந்த கொடுப்பனவு 5 இலட்சத்திற்குள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் "அலியின் பேனை, வெள்ளை யானையினைக் கட்டுப்படுத்தியது" எனும் தலைப்பில் இன்றைய அருண பத்திரிகையில் வெளியான கட்டுரை.