ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுக்களிலிருந்து முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் இன்று (02) புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றின் உத்தரவிற்கமையே முன்னாள் அமைச்சர் குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனை முன்னாள் அமைச்சரின் சட்டத்தணியாள றுஸ்தி ஹபீப் உறுதிப்படுத்தினார்.

நன்றி - விடியல்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.