கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை இன்று 156,400 ரூபாவாக குறைந்துள்ளது.
இதேவேளை, 24 கெரட் தங்கம் ஒரு பவுன் விலை 169,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.